மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள விநோதமான நிபந்தனை விதிக்கும் பள்ளி

4:07 pm 12 Jul, 2016

புதுமை, தொழில்நுட்ப முன்னேற்றம் – இவற்றை   அடையாள சின்னங்களாகக் கொண்ட  இந்த நூற்றாண்டில்,  மக்கள் புத்தகங்களுக்குப் பதிலாக பலகைக் கணிப்பொறியையும் கணினியையும் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் சென்னையிலுள்ள ஒரு பள்ளி , மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள ஒரு விநோதமான நிபந்தனையை விதித்துள்ளது.

ff-1-576x1024

 

சென்னையின் குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப் பள்ளியில் , ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எந்த சமூக வளைத்தளத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்பதே இந்த நிபந்தனை.

admission-form-snip
 

நம்பமுடியாத விதியல்லவா?  இது குறித்த  அதிருப்தியை  ‘ட்விட்டர்’-ல் ஒருவர் பதிவு செய்துள்ளதை படத்தில் காணலாம்.

ff-1-576x1024

tweet

 

அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை அறியாதவர்க்குத் தான் சமூக வளைத்தளங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றை முற்றிலும் ஒதுக்குவதை விட அவற்றால் விளைவாகும் நன்மைகளையும் தீமைகளையும் எடுத்துக் கூறுவதே இதற்கான தீர்வாகும்.DiscussionsLatest News