போர் கால காதல் காட்சிகள் – மனதை உருக்கும் 20 போர்க் கால புகைப்படங்கள்

Updated on 19 Jan, 2018 at 2:17 pm

Advertisement

பொதுவாக,  நமது அன்பிற்குரியவர்களுக்கு விடை கொடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர்களை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால், போர்முனைக்குச் செல்லும் தருவாயில், தம்மவர்களை மறுபடியும் பார்ப்போமா மாட்டோமா எனக் கூடத் தெரியாமல்,  போர் வீரர்களும், அவர்களுக்கு வேண்டியவர்களும் கவலையுற்றிருப்பர்.  வீரர்களில் பலர் திரும்பி வருவதில்லை. இராணுவ வீரர்களை பொறுத்த மட்டில், ஒவ்வொரு முறை விடை பெறும் போதும், அதுவே கடைசியாக முறையாக அமையலாம்.

கீழ்க்கண்ட மனதை உருக்கும் 20 புகைப்படங்களைப் பார்த்த பின் நீங்கள் உங்கள் வாழ்நாட்களை வரப்பிரசாதமாய் எண்ணி  அன்புக்குரியவர்களை  மேலும் நேசிப்பீர்கள் என்பது உறுதி.

1. லண்டன் (1940) : இரண்டாம் உலகப் போரிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பும் ஆங்கிலேய வீரரை,  ஒரு பெண், வேலி மீது தாவி  முத்தமிட்டு வரவேற்கும் காட்சி

Lean-over-to-kiss

 

2. 1922 : இரயிலில் போருக்குப் புறப்படும் முன் தன் காதலிக்கு இனிய விடை கொடுக்கும் ஒரு அமெரிக்கப் படைவீரர்

Tenderly-kissing

 

3. லாஸ் ஏஞ்சல்ஸ் (செப்டம்பர் 6, 1950) : கொரியன் போருக்குச் செல்லும் முன் ரயில் ஜன்னலிலிருந்து  “டைவ்” அடித்து விடை கொடுக்கும் அமெரிக்க வீரர்

Love-1

 

4. இரண்டாம் உலகப் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாக இரயில் நிலையத்தில் விடை கொடுக்கும் கூட்டம்

Goodbye-kiss-at-railway-station

 

5. 1963 : எகிப்தில் நடக்கும் போரில் பங்கேற்பதற்கு முன் கப்பலிலிருந்து கடைசி முறையாக விடை அளிக்கும் இராணுவ வீரர்கள்

Last-kiss-on-ship

 

6. 1945: தன் காதலியை விட்டுப் பிரிவதற்கு முன்,  வேலி மீதேறி அவளை இறுக்கி அணைத்துக்கொள்ளும் வீரர்

Lift-girlfriend-up-to-kiss

 

7. நியூ யார்க்கின் பிரபல ‘டைம்ஸ் சதுர’த்தில் நர்சை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு கடற்படை வீரரின் இந்தப் புகைப்படம் இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கும்  புகழ்பெற்ற புகைப்படமாய் மாறிவிட்டது

Sailor-kissing-nurse[1]

 

8. கனெக்டிகட் (1945): ரயில் நிலையத்தில் தம்மவளைத் தூக்கி,அணைத்து முத்தமிடும் ஒரு அமெரிக்க வீரரின் புகைப்படம்

Lifting-leg-to-kiss

 

9. 1935:  எகிப்துக்குப் புறப்படும் முன்பு , தன்  அன்பிற்குறியவர்களுக்கு ரயில் பெட்டி ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்து முத்தமிடும் படைவீரர்களின் காட்சி

Lean-out-of-windows-to-kiss

 

10. 1937:  எகிப்துக்குச் செல்லும் முன் தங்கள் துணைவிகளிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும் ஆங்கிலேய வீரர்கள்

Goodbye-to-wives


Advertisement

 

11. நியூ யார்க் (ஏப்ரல், 1943) : போருக்குச் செல்லும் வீரருக்கு விடை கொடுக்கும் உருக்கமான காட்சி

Goodbye-words-to-departing-troops

 

12. நியூ யார்க் (1943) :  ‘பென்’ இரயில் நிலையத்திலிருந்து விடை பெறும் படைகளை குடும்பத்தினர் வழியனுப்பும்  காட்சி

Farewell-at-New-Yorks-Penn-Square

 

13. 1945: ‘ஹைட்’ பார்க்கில் , ஓர் அமெரிக்க வீரரும் அவரது ஆங்கிலேய காதலியும் சேர்ந்திருக்கும் காட்சி

American-kissing-English-girlfriend

 

14. 1945: இங்கிலாந்தின் துணைப் பிராந்திய படையினைச் சேர்ந்த ஒரு வீரரும் எட்டாம் விமானப்படையின் தலைவரும் உலகை மறந்து முத்தமிடும் காட்சி

Blissful-kiss

 

15. பென் இரயில் நிலையம் (1943) : நியூ யார்க்கிலிருந்து விடை பெறும் படைகளுக்கு அளிக்கப்படும் வழியனுப்பு விழா

Farewell-to-departing-troops

 

16. 1945: சக்கர நாற்காலியில் இருக்கும் இரண்டாம் உலகப் போர் வீரரான ரால்ப் நெப்பலை, போருக்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட அவரது மணப்பெண் ஜீன் மூர் முத்தமிடும் காட்சி

Kneeling-down-to-kiss

 

17. 1939: போருக்குச் செல்லும் முன் கடைசியாக ஒரு முறை தன்னவளிடம், ஒரு ஆங்கில வீரர் காதோடு ரகசியம் பேசும் காட்சி

Whispering-into-ear

 

18. 1940களில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் போரிலிருந்து திரும்பும் தன் கணவனை ஆரத் தழுவுதிறாள் ஒரு பெண்.

Coming-back-from-war-hug

 

19. இராணுவத்தில் பணிபுரியும் தன் கணவருடன் உல்லாசமாக ‘ரோலர் ஸ்கேட்’ விளையாடும் (சக்கரம் வைத்த) காலணி அணிந்து நடக்கும் ஒரு பெண்மணியின் காட்சி

Woman-on-roller-skates

 

20. மிஸிஸிப்பி, அமெரிக்கா (1943): உள்ளூரிலுள்ள பறக்கும் படையைச் சேர்ந்த படைவீரர்களுக்கு தேநீர் விருந்தளிக்கப்பட்ட காட்சி

Coffee-on-Porch-of-Ante-Bellum-Mansion.jpg.crdownload

 

 

Advertisement


  • Advertisement