இந்த 45 புகைப்படங்கள் இந்திய வரலாற்றையே உங்கள் கண் முன் நிறுத்தும்

Updated on 19 Jan, 2018 at 2:20 pm

Advertisement

இந்த 45 புகைப்படங்கள் இந்திய வரலாற்றையே உங்கள் கண் முன் நிறுத்தும்
இணையதளத்தில் இந்திய வரலாற்றைப் படம் பிடித்துக் காட்ட வல்ல புகைப்படங்களை தேடுவோரை, இந்தியாஹிஸ்டரி ட்விட்டர் கைப்பிடி(@IndiaHistorypic) காந்தம் போலிழுக்கிறது.
அவர்கள் புகைப்பட வங்கியிலிருந்து, காண்பதர்க்கரிய புகைப்படங்கள் நாற்பத்தைந்தை உங்களுக்காக தருகிறோம் இதோ….
1. 1985: புதுடெல்லியில், ராஜீவ் காந்தி, வ.பி.சிங் மற்றும் மன்மோகன் சிங்.

1-1985.jpg (500×400)
2.1969: பிரதமர் இந்திரா காந்தியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி.

2-1969.jpg (500×400)
3.1980:தில்லி உச்ச நீதி மன்றத்தின் முன்பு மதுரா கற்பழிப்பு வழக்கை மீண்டும்
பரிசீலிக்க வலியுறுத்தி போராட்டம்

1980: Protest outside the Supreme Court
4.1971: போரில் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தானிய சிப்பாய்கள் வண்டியிலிருந்து இறக்கப்பட்ட போது மேற்பார்வையிடும் இந்திய சிப்பாய்.

1971 :: Indian Soldier
5.1981: கான்கன் (Cancun), மெக்சிகோவில் உள்ள கடற்கரையில், புகைப்படத்திற்காக கூடிய இந்திரா காந்தி உள்ளிட்ட உலக தலைவர்கள்.

1981 :: 23 world leaders including Indira Gandhi gather on a Beach for photograph at Cancun, Mexico (via Corbis)

 

6. 1977 தேர்தல்கள்: சோசலிச தலைவர் ராஜ்நாராயணன் புது டெல்லியில் நடந்த பொது கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

1977 Elections :: Socialist Leader Raj Narain

 

7.1930: ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நடந்த தண்டி உப்பு சத்யக்ராஹதின் போது மகாத்மா காந்தி தண்டியை நோக்கி நடக்கும் காட்சி

1930 :: Mahatma Gandhi on The Dandi Salt March

 

8. டிசம்பர் 20, 1971 வங்காளதேசத்தில் (Bangladesh) உள்ள சிறைமுகாமில் பாகிஸ்தானிய போர்க் கைதிகள்.

Dec 20 ,1971 :: Pakistani Prisoners

 

9.1980: பாந்திரா (Bandra), மும்பையில் பாஜக-வின் முதல் அனைத்து இந்திய மாநாடு.

1980 :: BJP's first all India convention

 

10.1980:புதிய கட்சி பாஜக பிறந்துது. மும்பையில் புது அரசியல் கட்சி பாஜக முதல் மாநாடு. .பிரதம விருந்தினராக MC சாக்லா

BJP-formed.jpg (500×400)

 

11.1940: முகமது அலி ஜின்னாவுக்கும் மகாத்மாகாந்திக்கும் இடையே விவாதம் போலும்

1940s :: Mohammad Ali Jinnah and Mahatma Gandhi

 

12.1946: மேற்கத்திய பாணியில் உடை அணிந்து, வாயில் புகைக் குழாயுடன் அவருடைய பங்களாவில்  நிற்பது போல் முகமது அலி ஜின்னாவின் உருவப்படம்,

1946::Portrait of Mohammed Ali Jinnah, with pipe in mouth,dressed in Western style suit,in his palatial home (v.LIFE)

 

13. JRD டாடாவுடன், ரட்டன் டாட்டா.

JRD with Ratan Tata

 

14.1959: சி குவாரா தன் பேட்டியை ஆல் இந்தியா ரேடியோ, டெல்லியில் பதிவு செய்கிறார்.

1959 :: Che Guevara records an interview with All India Radio , Delhi

 

15.1971: வங்காளதேசத்தில், பாகிஸ்தானிய சிப்பாய்கள் தங்கள் ஆயுதங்களை இறக்கி வைத்து சரணடைகின்றனர்.

1971 :: Pakistani Soldiers lay down their weapons to Surrender in Bangladesh

 

16. பிரபல வங்காளத் திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே ஒரு திரைப்படத்தை இயக்கும் காட்சி.

Director Satyajit Ray shooting a Movie

 

17.1946. டில்லியிலுள்ள முகமது அலி ஜின்னாவின் பங்களா வாசலில் நிற்கும் அவருடைய சகோதரி.

1946 :: Palatial home of Mohammed Ali Jinnah in Delhi , his sister at front entrance.

 

18. உலகப் போரில் இந்திய சிப்பாய்கள்.

Indian Soldiers in World War

 

19. இந்தியாவின் பாகப்பிரிவினை பற்றித் திட்டமிட லார்ட் மவுண்ட் பேட்டன் நேரு, ஜின்னா மற்றும் இதர தலைவர்களை சந்திக்கிறார்.

1947 :: Lord Mountbatten meets Nehru, Jinnah and other Leaders to plan Partition of India (via Corbis/Bettmann )

 


Advertisement

20.1960:வான் பார்வை:பாராளுமன்றத்தின் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள்

1960s :: Aerial view of the Indian Parliament with North and South Blocks

 

21.1977: டெல்லியிலுள்ள ஓர் அறிவிப்புப் பலகையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன

1977 :: Election Results of Lok Sabha Polls being Displayed on Scoreboard in Delhi

 

22.1966:சாஸ்திரி மற்றும் அயுப் கான் தாஷ்கந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். ஜுல்பிகர் அலி புட்டோவும் உடன் இருக்கிறார்

1966 :: Shashtri and Ayub Khan Signs Tahkent treaty ,also present is Zulfikar Ali Bhutto

 

23. இந்திரா காந்தியுடன், ஜுல்பிகர் அலி புட்டோ

zulfi

 

24.1940: ராவல்பிண்டி, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை இருக்கும் நகர்

1940s :: Rawalpindi , Pakistan

 

25.1928. இந்திய இளவரசர்கள் குழுமத்தில் (Chamber of Indian Princes) பங்கேற்க, லண்டனில் பட்டியாலா மகராஜா

1928 Maharajah of Patiala in London to attend Chamber of Indian Princes (via Getty Images)

 

26. 1947: புது டெல்லியில், மகாத்மா காந்தியுடன் பர்மாவின் பிரதமர் திரு தக்கின் நூ.

1947 :: Burmese Premier Mr. Thakin Nu with Mahatama Gandhi in New Delhi

 

27. காலை நடைப்பயிற்சியின் போது மகாத்மா காந்தி.

Mahatma Gandhi on Morning walk
28.1857: இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றழைக்கப்படும் கிளர்ச்சியின் போது ஆங்கிலேய குதிரைப் படையின் சிப்பாய்கள்


29.1970:லால் கிருஷ்ண அத்வானியுடன் மொரார்ஜி தேசாய்

1970s :: Morarji Desai with Lal Krishna Advani
30.1972:காயமுற்ற சிப்பாய்களுடன் உரையாற்றுகிறார் இந்திய இராணுவ தலைமை அதிகாரி சாம் மானேக்ஷா

1972 :: Chief of Army Staff Sam Manekshaw speaks to wounded jawans
31.1971:இந்திரா காந்தியுடன் ஜெனரல் மானேக்-ஷா

1971 :: General Manekshaw and PM Indira Gandhi
32.1972:இந்திய சிப்பாய்களுடன் ஜெனரல் மானேக்-ஷா

General Manekshaw with Army jawans

33.சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் பட்டேல்

Subhas Chandra Bose, Mahatma Gandhi and Sardar Patel

 

34. ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி

Rajiv & Sonia Gandhi
35. 19 60 -களில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் அமிதாப் பச்சனுடன் தாரா சிங்

36.ஜவர்ஹர்லால் நேருவுக்கு உலகப்புகழ் பெற்ற கியூபா நாட்டு சிகார்-கள் (சுருட்டு) அடங்கிய பெட்டியை பரிசளிக்கிறார் சி குவாரா

Che Guevara gifts Jawaharlal Nehru a box of Cuban cigars

 

37. இந்திரா காந்தியுடன் பேராசிரியர் சதீஷ் தவான் மற்றும் அப்துல் கலாம்

Prof Satish Dhawan and APJ Kalam of ISRO with PM Indira Gandhi
38. செல்லுலார் சிறை, அந்தமான்

Cellular Jail , Andaman
39.1971: வங்காளதேச குடிமக்களுடன் ஜெனரல் மானேக்-ஷா

1971 :: General Manekshaw with citizens of Bangladesh
40. லால் பகதூர் சாஸ்த்ரி

Lal Bahadur Shastri
41. 1987: LTTE தலைவர் பிரபாகரன் மற்றும் LTTE சிந்தனையாளர் அன்டன் பாலசிங்கமுடன், ராஜீவ் காந்தி’

1987 :: Rajiv Gandhi with LTTE chief Prabhakaran & LTTE ideologue Anton Balasingham

42. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜவர்ஹர்லால் நேரு

1947 :: Jawaharlal Nehru in Srinagar ,Kashmir
43. கல்விப்பருவத்தில் நாராயண முர்த்தி

Narayan Murthy during his Student Days
44 கல்கத்தா பிரெசிடென்சி ஜெயிலிலுருந்து வெளியேறுகிறார் மகாத்மா காந்தி

1938 :: Mahatma Gandhi leaves Presidency Jail in Calcutta ( via Getty Images )
45. ரஷ்ய ஓவியர் நிக்கோலஸ் கான்ஸ்டான்டிநோவிச் ரோயரிச்சுடன் நேரு, இந்திரா காந்தி

1947 :: Nehru and Indira Gandhi with Russian Painter Nicholas Konstantinovich Roerich

 

Advertisement


  • Advertisement