உங்களை ஆச்சரியப்படுத்தும் சென்னையைப் பற்றி 23 அரிய தகவல்கள் :

4:13 pm 25 Oct, 2016

‘சென்னை’ என்றவுடன் ஒவ்வொருவருக்கும் பல விதமான விஷயங்கள் ஞாபகம்  வரும்; அவரவர்க்குச் சென்னையுடனானத் தங்களின் அனுபவங்களுக்கேற்ப எல்லாரும் தங்கள் மனதில் சென்னையைப் பற்றிச் சித்தரித்திருப்பார்கள். சிலருக்குச் சென்னையின் வெப்பமான  வானிலையும் புழுக்கமான சூழலும் நினைவுக்கு வரும்; ஆனால் பலருக்கும் சென்னை சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் குறிக்கிறது. இன்னும் பலருக்கு அது ‘வீடு’ ஆகத் தெரிகிறது. நீங்கள் சென்னையை எப்படிப் பார்த்தாலும் அதன் முக்கியத்துவத்தை அகற்றி விட முடியாது.  சென்னையைப் பற்றிய உங்களின் கண்ணோட்டங்களை முற்றிலுமாக மாற்றக்கூடிய தகவல்கள் கீழ்வருமாறு :

1. உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான ‘மெரினா கடற்கரை’ சென்னையில் தான் உள்ளது.

Chennai is the cultural capital of India.

2.  இவ்வுலகில் மிகவும் பழமையான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சில சென்னையில் உள்ளன.

Chennai is the cultural capital of India.

3. இந்தியாவில் முதன்முதலில் நிறுவப்பட்ட விலங்குகள் பூங்காவான சென்னையின் ‘வண்டலூர் பூங்கா’ தெற்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய  விலங்குகள் பூங்காக்களுள் ஒன்றாகும்.

Chennai is the cultural capital of India.

4. 1920 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புற்றுநோய் நிறுவனம் இந்தியாவில் ஆராய்ச்சிக்காக துவங்கப்பட்ட அமைப்புகளுள் முக்கியமான ஒரு அமைப்பாகும்.

Chennai is the cultural capital of India.

5. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூவம் நதி போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

Chennai is the cultural capital of India.

6. சென்னையின் சாலைகளில் மிகப் பெரியதான அண்ணா சாலை,  முதலில் ‘பிரமாண்டமான தெற்கு வழித் தடம் ‘  என வழங்கப்பட்டது.

Chennai is the cultural capital of India.

7. இந்திய அளவில் மும்பையை அடுத்துச் சென்னையில் தான் அதிகப்படியான திரையரங்குகள் இருக்கின்றன.

Chennai is the cultural capital of India.

8. தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னை.

Chennai is the cultural capital of India.

9. இந்திாவின் வாகன உற்பத்தியின் மையக்கரு, சென்னை.

Chennai is the cultural capital of India.

10. இந்தியாவில் வாழ்வதற்குப் பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றாகச் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Chennai is the cultural capital of India.

11. ‘போஸ்ட் பிரொடக்ஷனுக்கு’ ஏற்ற இடங்களில் ஒன்று, சென்னை.

Chennai is the cultural capital of India.

12. வேறெங்கும் பார்க்க முடியாத அளவிலான விரிவான திட்டத்தினால் செயல்படும் ஒரு சிறந்த பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம்.

Chennai is the cultural capital of India.

13. இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில், சென்னை தெற்கு ஆசியாவில் முதல் மூன்று இடங்களில் இடம்பெறுகிறது.

Chennai is the cultural capital of India.

14. பரப்பளவின் அடிப்படையில் சென்னை இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாம்.

Chennai is India’s fourth largest city in terms of space

15. இந்தியாவிலேயே அதிக அளவில் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் இரண்டாவது இடம் வகிக்கிறது, சென்னை.

Chennai employs the second largest number of people in India, in terms of man-power

16. சென்னை,  முன்பு ‘மதராசப்பட்டினம் ‘ என வழங்கப்பட்டு வந்தது.

Chennai is the cultural capital of India.

17. சென்னையிலுள்ள ‘டைடல் பூங்கா ‘  ஆசியாவின்  மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுள் ஒன்று.

Tidal Park, an IT Park in Chennai

18. 1916 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட எம் சிதம்பரம் விளையாட்டு மைதானம் இந்தியாவின் பழம் பெரும் விளையாட்டுத் திடல்களுள் ஒன்று.

M.A.Chidambaram Stadium

19. அண்ணா நூற்றாண்டு நூலகம் தான் ஆசியாவின் மிகப் பெரிய நூலகம்.

Anna Centenary Library

20. தகவல் தொழில் நுட்ப மற்றும் பீ.பி.சேவைகளை ஏற்றுமதி செய்வதில் சென்னை இரண்டாம் இடம் வகிக்கிறது.

BPO services

21. மிகச் சிறந்த மருத்துவ வசதிகள் பெற்ற இடம் ஆக 2003 ஆம் ஆண்டு சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது.

Chennai was ranked No. 1 in Health facilities in Health facilities in 2003.

22. வாழ்வதற்குச் சிறந்த மாநகரமாக அதே 2003 ஆம் ஆண்டு சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது.

Chennai was ranked best city to live in in 2003

23. இந்தியாவின் கலாச்சார மையம், சென்னை.

Chennai is the cultural capital of India.

DiscussionsTY News